demonstrative evidence
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- demonstrative evidence, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):ஒரு வழக்குத் தொடர்பான உண்மைகளை புரிந்து கொள்ள, நீதிபதிக்கு பயன்படும் பொருட்கள், படங்கள், கருவிகள் போன்றவைகளைக் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---demonstrative evidence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்