demurrage
Appearance
ஆங்கிலம்
[தொகு]demurrage
- சுணக்கக் கட்டணம்
- வணிகவியல். தாமதக் கட்டணம்
விளக்கம்
[தொகு]- கப்பலிலோ புகை வண்டியிலோ லாரியிலோ சரக்கேற்றத்தில் அல்லது இறக்கத்தில் ஏற்படும் காலத்தாழ்வுக்குரிய கட்டண விகிதம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +