depolarisation
Appearance
ஆங்கிலம்
[தொகு]depolarisation
- இயற்பியல். முனைவழிவு; முனைவு நீக்கம்
- பொறியியல். துருவத்துவம் நீக்கல்; முனைவாக்கமகற்றல்
- வேதியியல். முனைவழிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +