derogatory
Appearance
ஆங்கிலம்
[தொகு]derogatory
- இழுக்கான; சிறுமைப் படுத்துகிற; சிறுமைப்படுத்துகிற; தாழ்த்துகிற; தாழ்வாக / தரக்குறைவாக /இழிவாக; பெருமை குலைக்கின்ற; மதிப்புக் குறைக்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +