derrick

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

derrick

  • சுமை தூக்கி
  • பொறியியல். சுமை தூக்கி; பளு ஏந்தி; பார முக்காலி

விளக்கம்[தொகு]

  • பளு நகர்த்துவதற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் derrick
"https://ta.wiktionary.org/w/index.php?title=derrick&oldid=1401419" இருந்து மீள்விக்கப்பட்டது