உள்ளடக்கத்துக்குச் செல்

detainer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • detainer, பெயர்ச்சொல்.
  1. தடுத்து நிறத்துபவர்
  2. (சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல்
  3. ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல்
  4. சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை


( மொழிகள் )

சான்றுகோள் ---detainer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=detainer&oldid=1551717" இலிருந்து மீள்விக்கப்பட்டது