கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
diagram
- வரிப்படம் (எடுத்துக்காட்டு : வென்வரிப்படம்)
- வரைபடம்.
- விளக்க வரைபடம்.
- விளக்கப்படம்.
விளக்கம்[தொகு]
- ஒரு புனையா ஓவியம் அல்லது சித்திர வரையுரு
உசாத்துணை[தொகு]
- விளக்கப்படத்தை விளக்கும் படம் * [1]