difficulties
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- difficulties, பெயர்ச்சொல்.
- சங்கடங்கள்
- கஷ்டங்கள்
- இக்கட்டுகள்
- சிக்கல்கள்
- சிரமங்கள்
- மன உலைச்சல்
- சுற்றுப்புற அச்சுறுத்தல்கள்
- இன்னல்கள்
- எ.கா. She had to face lot of difficulties in her life to come up to this level.
விளக்கம்
[தொகு]- difficulty என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---difficulties--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்