உள்ளடக்கத்துக்குச் செல்

digital

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| உரி.| adj.

  • எண்மம்; எண்ணிமம்; எணினி
  • இலக்கமுறை, எண்ணிலக்க, இலக்க
  • தோயல்[1]
  • எண்ணி அளக்கக்கூடிய, எண்ணிக்கைக்குட்படும் ஒன்றைக் குறிப்பிடும் உரிச்சொல்
  • விரல்சார்; விரல் தொடர்பான, விரல் போன்ற
அரிதான வேறு உரிச்சொற்கள். எண்மருவி; எண்முறை; எண்ணிம; எண்வய; எண்மிய
  1. (எ. கா.) எண்ம தொலைக்காட்சி முறைக்குப் பலர் மாறியுள்ளனர்

பலுக்கல்

[தொகு]

பயன்பாடு

[தொகு]
  1. பழைய நூல்களை எண்மயப்படுத்தி புதிப்பித்துள்ளனர்.
  2. எண்முறை அரசாளுமையால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

digit = விரல்;

  • மருத்துவம். விரல் சிரை (digit = விரல்)
  • விலங்கியல். விரலுள்ள; விரல்போன்ற
  • வேளாண்மை. விரலுக்குரிய

உசாத்துணை

[தொகு]
  1. வலவு வலைப்பூ [1]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் digital
  • 'எணினி ' நூல் பதிவில் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை கலைச்சொல்லாக்க நூல் எண்:978-93-88972-44-4 பக்கம்.239.
"https://ta.wiktionary.org/w/index.php?title=digital&oldid=1996654" இலிருந்து மீள்விக்கப்பட்டது