விரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
  1. கைகளின் இறுதியிலும், கால்களின் இறுதியிலும் இருப்பவை.
    மனிதர்களின் ஒவ்வொரு கையிலும், காலிலும் ஐந்து விரல்கள் உள்ளன.
  1. கைகளிலுள்ள ஐந்து விரல்களுக்கும் தனித்தனிப் பெயர்களுண்டு..அவை:-
    1. பெருவிரல் அல்லது அங்குஷ்டம்: thumb
    2. தற்சனி, ஆட்காட்டி, சுட்டுவிரல்: fore-finger
    3. நடுவிரல், நடுவிரல், பாம்புவிரல்: middle finger
    4. ஆழிவிரல், அநாமிகை: ring-finger
    5. சுண்டுவிரல், கனிஷ்டை: little finger[1]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

விரல்
கைவிரல், கால்விரல்
பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல், ஆழிவிரல், சுண்டுவிரல்
அககுரு


( மொழிகள் )

சான்றுகள் ---விரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரல்&oldid=1636484" இருந்து மீள்விக்கப்பட்டது