dilemma
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
dilemma
- இரண்டக நிலை; இரண்டகநிலை; இருதலைக் கொள்ளி எறும்பு நிலை; ஈரட்டியான நிலை ஐயப்பாடுடைய; குழப்ப நிலை
- தடுமாற்றம்;
எ.கா: இப்பொழுது என்ன செய்வது என்ற தடுமாற்றம் (the dilemma what to do now)
- இக்கட்டு, இக்கட்டான சூழ்நிலை
- உளவியல். இருதலை வாதம்; இருதலைப் போக்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dilemma