உள்ளடக்கத்துக்குச் செல்

இக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இக்கட்டு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trouble, difficulty - கடினம், இடுக்கண் இக் கட்டாம் வருவ தெல்லாம் (தண்டலை. 88)
  2. straitened circumstance, crisis, predicament; quandary; dilemma - நெருக்கடி, தீர்வு எளிதில் தெரியாத தடுமாறும் நிலை, பிரச்சனை
விளக்கம்
பயன்பாடு
  1. இக்கட்டான - tricky, difficult, delicate
  2. வீட்டை விற்றுக் கடனை அடைக்க முடியாத இக்கட்டு - A (financial) crisis where one had to sell the home to repay the loan
  3. இந்த இக்கட்டான சமயத்தில் தனக்கு அவளுடைய உதவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் (பொன்னியின் செல்வன், கல்கி) - He was happy he got help in a time of crisis/trouble/difficulty

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இக்கட்டு&oldid=1997416" இலிருந்து மீள்விக்கப்பட்டது