dimmer
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
dimmer
- ஒளி கட்டுப்படுத்தி
- கட்டுமானவியல். ஒளி தாழ்த்தி
விளக்கம்[தொகு]
- உந்து வண்டிகளின் வெளிச்சமிக்க முகப்பு விளக்குகளில் கண்கூச வைக்கும் ஒளியைக் குறைப்பதற்கான ஒரு சாதனம்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +