உள்ளடக்கத்துக்குச் செல்

dine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

dine(வி)

  1. உணவருந்து; சாப்பிடு
  2. நாளின் முக்கிய உணவுகொள்
  3. விருந்தளி
விளக்கம்
பயன்பாடு
  1. We arranged to dine early at the Maison Suisse in Rupert Street - நாங்கள் ரூப்பர்ட் தெருவில் உள்ள மேய்ஸன் சூயிஸில் நேரமே உணவருந்த ஏற்பாடு செய்திருந்தோம். (Not George Washington an Autobiographical Novel, P. G. Wodehouse)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---dine--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dine&oldid=1860061" இலிருந்து மீள்விக்கப்பட்டது