diplomatic immunity
Appearance
ஆங்கிலம்
[தொகு]diplomatic immunity
- தூதுவர் விலக்களிப்பு; தூதுவின் சிறப்பு அதிகாரங்கள்
- தூதரக பாதுகாப்பு, அதிகாரப் பாதுகாப்பு
பயன்பாடு
- "தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால், அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்", என்று வக்கீல் தெரிவித்தார் இந்திய தூதரக அலுவலக தலைமை அதிகாரி பிரபு தயாள் கூறுகையில்,"தூதரக பாதுகாப்பு என்பது அதிகாரிக்கு மட்டும் தான் உண்டு. அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடையாது' என்று தெரிவித்தார். (இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு, தினமலர், மே 25,2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +