disclaim
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
disclaim
- உரிமை கோராது விடு / கோரிக்கையைக் கைவிடு / அக்கறு; உரிமை கைவிடு; ஏற்றுக் கொள்ள மறு; பொறுப்பேற்க மறு; மறுதலி
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +