disinfectant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

disinfectant

  1. தொற்றுத் தடைப் பொருள்; நச்சுக்கொல்லி; நச்சுத் தடைகாப்புப் பொருள்
  2. பொறியியல். தொற்றுநீக்கி
  3. மருத்துவம். தொற்று நீக்கி; தொற்றுநீக்கி; நுண்ணுயிர் எதிர்ப்பி; கிருமி நீக்கி; கிருமி கொல்லி; கிருமி நாசினி
  4. வேதியியல். தொற்றிநீக்கி; தொற்று நீக்கி
  5. வேளாண்மை. தொற்றுநீக்கி; நுண்மக்கொல்லி; நோய்த் தொற்றுமுறி

விளக்கம்[தொகு]

  1. நச்சுத்தடைக் காப்புப் பொருளாகப் பயன்படும் வாயு திரவம் அல்லது திடப் பொருள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=disinfectant&oldid=1890904" இலிருந்து மீள்விக்கப்பட்டது