dismantle
Appearance
ஆங்கிலம்
[தொகு]dismantle
- கலக்கம்; கிலி; மனக் குழப்பம்
- கழற்று
- அக்கு அக்காகப் பிரித்தெடு
விளக்கம்
[தொகு]- துணையுறுப்புகளைப் பிரித்தெடுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +