உள்ளடக்கத்துக்குச் செல்

display

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

display

பெயர்ச்சொல்

[தொகு]
 1. காட்சிமுறை
 2. காட்சியமைவு
 3. காட்சி வரிசை
 4. காட்சி ஒழுங்கு
 5. கண்காட்சி
 6. கவர்ச்சிமிக்க காட்சித் தொகுப்பு
 7. தோற்றப்பகட்டு
 8. அச்சகத்தில் கவனத்தைக் கவரும்படி வைக்கப்படும் எழுத்துருக்களின் வரிசையணி

வினைச்சொல்

[தொகு]
 1. முனைப்பாகக்காட்டு
 2. காட்சிக்குரியதாக்கு
 3. பலர் அறியத் திறந்துக் காட்டு
 4. அம்பலப்படுத்து
 5. பொருட்காட்சியாக வை
 6. பகட்டாகக்காட்டு
 7. ஆடம்பரஞ்செய்
 8. வெளிப்படுத்து
 9. தோற்றும்படி செய்
 10. காணவிடு
 11. அச்சுருக்களை எளிதில் எடுக்கும்படி அடுக்குவரிசைப்படுத்தி வை
"https://ta.wiktionary.org/w/index.php?title=display&oldid=1553328" இலிருந்து மீள்விக்கப்பட்டது