உள்ளடக்கத்துக்குச் செல்

displayed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • displayed, வினைச்சொல்.
  1. காட்சிப்படுத்தினான், காட்சிப்படுத்தினாள், காட்சிப்படுத்தினார், காட்சிப்படுத்தினார்கள், காட்சிப்படுத்தியது, காட்சிப்படுத்தப்பட்டது.
  2. முனைப்புக் காட்டினான், ...
  3. வெளிக்காட்டினான், ...
  4. அம்பலப்படுத்தினான், ...
  5. திறந்து காட்டினான், ...
  6. பகட்டுக் காட்டினான், ...
  7. தோன்றச் செய்தான், ...
  8. பார்க்கும்படி வைத்தான், ...
  • displayed, உரிச்சொல்.
  1. விரிந்திருக்கும்
  2. திறந்திருக்கும்

விளக்கம்

[தொகு]
  • display என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---displayed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=displayed&oldid=1553351" இலிருந்து மீள்விக்கப்பட்டது