displaying
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- displaying, வினைச்சொல்.
- காட்சிப்படுத்துகிறான், காட்சிப்படுத்துகிறாள், காட்சிப்படுத்துகிறார், காட்சிப்படுத்துகிறார்கள், காட்சிப்படுத்துகிறது, காட்சிப்படுத்தப்படுகிறது.
- எ.கா. Our country is displaying its military prowess in the Republic Day parade.
விளக்கம்
[தொகு]- display என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---displaying--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்