distillation
ஆங்கிலம்
[தொகு]
distillation
- காய்ச்சி வடித்தல்; வடித் தெடுத்தல்; வடித்திறக்கல்; வடித்திறத்திறக்கல்; வாலை வடித்தல்
- இயற்பியல். காய்ச்சிவடித்தல்
- பொறியியல். காய்ச்சி வடித்தல்
- மருத்துவம். காய்ச்சி வடித்தல்; காய்ச்சிவடித்தல்
- மீன்வளம். வாலை வடித்தல்
- விலங்கியல். வாலை வடித்தல்
- வேதியியல். காய்ச்சி வடித்தல்; காய்ச்சிவடித்தல்; வாலை வடித்தல்
- வேளாண்மை. காய்ச்சி வடுத்தல்
விளக்கம்
[தொகு]- சூதேறி ஆவியாகும் இயல்புடைய கலவைக் கூற்றினை ஆவியாகப் பொகவிடுதல். இதன் மூலம் அதிக அளவில் ஆவியாகும் பொருளைக் குறைந்த அளவில் ஆவியாகும் பொருளிலிருந்து பிரித்தெடுக்கலாம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +