பரவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பரவல்(பெ)

  1. பரவின இடம்
    அந்தப் பிரதேசம் பரவலானது
  2. வாழ்த்து
    பரவலும் புகழ்ச்சியும் (தொல். பொ. 82).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. broad stretch of land
  2. praising, worshipping
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பரவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆசி, ஆசில், ஆசிடை, ஆசீர்வாதம், கைவாரம், சோபனம், வணக்கம், பல்லாண்டு, மங்கலம், மங்களாசரணை, மங்களாசாரம், வாசனைவாக்கியம், ஏத்து

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரவல்&oldid=1060682" இலிருந்து மீள்விக்கப்பட்டது