distributor
Appearance
ஆங்கிலம்
[தொகு]distributor
- விநியோகர், விநியோகஸ்தர்
- வழங்குனர்
- இயற்பியல். பரப்பி
- பொறியியல். பகிர்கருவி; பகிர்வி; பகிர்வுக் கம்பி; பரப்பி; பரவல் கம்பி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +