கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (உ) dogmatic
- கொண்ட கொள்கையில்/கருத்தில் ஆணவம் பிடிவாதமுடைய, மடக்கடியான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- உலகத்தின் தோற்றம் குறித்த அவரது கருத்து சரியானதே என்று பிடிவாதமாக இருந்தார் (he was dogmatic in his belief on the creation of the world)
{ஆதாரம்} --->
வின்சுலோ