dome
ஆங்கிலம்
[தொகு]- dome, பெயர்ச்சொல்.
பயன்பாடு
- (புதிய தமிழ்நாடு) சட்டப்பேரவையும் அதன் மேற்புறத்தில் 100 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான குவிமுக மாடமும் பிரமிப்பூட்டுவன (தினமணி, மார்ச் 15, 2010)
- (தமிழ்நாடு) சட்டசபைக்கு மேல்பகுதியில் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட இருக்கும் குவிமுக மாடம் (டோம்) ஆயிரம் டன் எடை கொண்டது (கூடல், மார்ச் 7, 2010)