dominancy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- dominancy, பெயர்ச்சொல்.
- முதன்மை நிலை
- உச்சநிலை
- ஆதிக்கம்
- மேலாட்சிநிலை
- மேலாண்மை
- மேலுரிமை
- மேல் நிலை
- ஏற்றம் மேம்பாடு
- விஞ்சுநிலை
- முனைப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dominancy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி