dominant estate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dominant estate, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):ஆதிக்கச் சொத்து, பெரும்பங்குச் சொத்து

விளக்கம்[தொகு]

சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் சிறு பங்கை மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்றுவிட்டு, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு வைத்துக் கொள்ளும் பெரும்பங்குச் சொத்து. .

servient estate என்பதையும் காணவும்.

ஒத்தச்சொல்[தொகு]

  1. ஆங்கிலம்:dominant tenement


( மொழிகள் )

சான்றுகோள் ---dominant estate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dominant_estate&oldid=1848844" இலிருந்து மீள்விக்கப்பட்டது