கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
பொருள்
(பெ)
சிறு
- சிறிய,சின்ன என்றும் விழைவர்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
சொல்வளம்[தொகு]
- சிறு, சிறுமை
- சிறுமி, சிறுவன், சிறுவர்
- சிறுமை, சிறுநீர், சிறுகதை, சிறுபொழுது, சிறுசேமிப்பு, சிறுவாடு
- சிறுத்தை, சிறுதானியம், சிறுநீரகம், சிறுபஞ்சமூலம்
- சிற்றாள், சிற்றிடை, சிற்றாடை, சிற்றுண்டி, சிற்றூர்