donative
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- donative, பெயர்ச்சொல்.
- பணித்துறைப் பற்றுதியம்
- பரிசுக்கொடை
- நன்கொடை
- அன்பளிப்பு
- சமய அறத்துறையில் நேருரிமை மானியம்
- (பெயரிடை) நன்கொடையான
- நேர்பரிசான பற்றுதியன்ன
- நேருரிமை மானியமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---donative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி