donor
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
donor
- குருதிக் கொடையாளர்; கொடையாளி; கொடையாளி கொடையளிப்பவர்
- இயற்பியல். அளிப்பான்; கொடையாளி; வழங்கி
- பொறியியல். கொடை அணு; கொடை மின்னணு; கொடையணு
- மருத்துவம். ஈகையர்; கொடையாளி; பரிசிலர் ஈவோர்; வழங்கி
- விலங்கியல். கொடையாளி
- வேதியியல். ஈவது; வழங்கி
- நன்கொடையாளர், உபயதாரர், உபகாரி, உபகாரர்,
- தானம் செய்பவர், தானர், தானி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் donor