dorsal
Appearance
ஆங்கிலம்
[தொகு]
dorsal
- உளவியல். முதுகுப்புற
- தாவரவியல். புறப்பக்கமான (முதுகுப்பக்கமான)
- மருத்துவம். பின்; பின்புறம்; முதுகிய; முதுகுப்பக்கத்துக்குரிய; மேற்புறம்; மேல்தளம்
- விலங்கியல். புறப்பக்கமான (முதுகுப்பக்கமான); முதுகுப்புறம்; மேல்புறம்
- வேளாண்மை. முதுகுப்புற; முதுகுவாட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +