down syndrome

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
டவுன் நோய்க்குறியுடன் ஒரு சிறுவன்
ஆங்கிலம்


பொருள்

down syndrome, பெயர்ச்சொல்.

  • டவுன் நோய்க்குறி; டவுன் நோய்த்தொகை.
  • வழக்கத்திற்கு மாறாக, குரோமோசோம்களின் 21-ஆவது ஜோடியில், மூன்று குரோமோசோம்கள் உள்ளதனால் ஏற்படும் ஒரு பிறப்பியல் மருத்துவக் கோளாறு.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---down syndrome--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=down_syndrome&oldid=921410" இருந்து மீள்விக்கப்பட்டது