drawing board

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

drawing board:


drawing board

  1. படம் வரை பலகை
  2. இயற்பியல். வரைபலகை
  3. கட்டுமானவியல். வரை பலகை
  4. பொறியியல். வரை பலகை
  5. மாழையியல். வரைதற்பலகை

விளக்கம்[தொகு]

  1. படம் வரைவதற்குத் தாளைப் பரப்பிக் குத்திவைப்பதற்கான பலகைச் சட்டம்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=drawing_board&oldid=1735244" இலிருந்து மீள்விக்கப்பட்டது