drift velocity
Appearance
ஆங்கிலம்
[தொகு]drift velocity
- மின்னோட்டம் பாயும் ஒரு கடத்தியில், மின்னோட்டத்தின் திசைக்கு எதிராக, ஆனால் மின்னோட்டத்தை விட மிகவும் குறைவான வேகத்தில் செல்லும் கட்டுனா இலத்திரன்களின் (free electrons) திசைவேகம்.
- இயற்பியல். நகர்வுத் திசைவேகம்; இழுப்பு திசைவேகம்
- பொறியியல். சறுக்குதிசை வேகம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +