கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
drive
- துரவு
- ஓட்டு
- செலுத்து, இயக்கு
- உந்தல்
drive
- முனைப்பான நடவடிக்கைகள்
- இயக்ககம்; இயக்கி (கணினிச் சேமிப்பகத்தின் ஒரு பிரிவு)
- கணினியியல் - ஒரு பதிவு ஊடகத்தைச் செலுத்தும் கருவியமைப்பு. எடுத்துக்காட்டு, வட்டு இயக்கி.