drupe
Appearance
ஆங்கிலம்
[தொகு]drupe
- தாவரவியல். உள் ஓட்டச்சதைக்கனி (மா); உள்ளோட்டுச்சதையம்
- வேளாண்மை. உள்ளோட்டுச் சதைக்கனி
விளக்கம்
[தொகு]- ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்ட சூலகப்பையிலிருந்து உள் ஓட்டுச் சதைக்கனி உருவாகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +