dual-tone multi frequency
Appearance
- இரட்டைக்குரல் பல்அலைவெண்; இரட்டைத் தொனி பல்லதிர்வெண்
- இரட்டைச் செங்குரல் பல்லதிர்வெண் (செங்குரல் = tone[1])
விளக்கம்
- இது தொடுதிரைத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்; தொலைபேசித் திரையில் ஒரு எண்ணை அழுத்தும்போது ஏற்படும் ஒலியாக இது பயனர்களால் அறியப்படுகிறது. பயனரால் அழுத்தப்படும் ஒவ்வொரு எண்ணுக்கும் உயர் அதிர்வெண்ணிலும் தாழ் அதிர்வெண்ணிலும் ஒவ்வொரு செங்குரலை அனுப்பி, அவர் அழைப்பைச் செய்ய முற்படுகிறார் என்பதை தொலைபேசி நிறுவனத்திற்கு மின்சைகை மூலம் கட்டளை அனுப்பப்படுகிறது.
வெளியிணைப்பு
[தொகு]எடுத்துக்காட்டு [2]