duumvirate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- duumvirate, பெயர்ச்சொல்.
- ஒரு பதவியில் இருவர் இணையமர்வு
- இருமை ஆட்சி
- சம அதிகாரமுள்ள இரண்டு அலுவலர்கள் நடத்தும் ஆட்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---duumvirate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி