ஆட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆட்சி(பெ)

பொருள்

(பெ)அதிகாரம்,

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(வாக்கிய அமைவு) ஆட்சி மாற்றம் மக்களுக்கு அவசியம் தேவை.


சொல்வளம்[தொகு]

ஆள் - ஆட்சி
ஆட்சிமன்றம், ஆட்சிமொழி
குடியாட்சி, முடியாட்சி, மக்களாட்சி, அரசாட்சி
உள்ளாட்சி, ஊராட்சி, கூட்டாட்சி, நல்லாட்சி, காபந்து அரசு
சொல்லாட்சி
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆட்சி&oldid=1633177" இருந்து மீள்விக்கப்பட்டது