dyspepsia
Appearance
ஆங்கிலம்
[தொகு]dyspepsia
- கால்நடையியல். செரிமானக் குறைவு; பசியின்மை; வயிற்று மந்தம்; வயிற்றுக்கோளாறு
- மனையியல். நீடுத்த செரியாமை
- மருத்துவம். அசீரணம்; கடுஞ்சமியாக்குணம்; சீரணக்கேடு; செரிமானக் கோளாறு; பசியின்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +