eagle-eyed
Appearance
ஆங்கிலம்
[தொகு]eagle-eyed
- ஊடுருவிப் பார்க்கும் திறனுடைய; கூர்த்த பார்வையுடைய; கூர்த்துணர்கின்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +