உள்ளடக்கத்துக்குச் செல்

eclampsia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

eclampsia

  1. உளவியல். பேறு கால வலிப்பு
  2. கால்நடையியல். ஈனு கால வலிப்பு; சினைப்பருவ வலிப்பு நோய்
  3. மருத்துவம். எக்ளாம்ப்சியா; பேறு காலவலிப்பு, முன்சூல் வலிப்பு, இளம்பேற்றுக் குளிர்க் காய்ச்சல், கர்ப்பக்கால வலிப்பு, பேற்றுக்கு முன் மருட்சி; முன்எக்ளாம்சியா; முன்சூல்வலிப்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=eclampsia&oldid=1892458" இலிருந்து மீள்விக்கப்பட்டது