economic geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

economic geography

  1. நிலவியல். பொருளாதாரப் புவியியல்

விளக்கம்[தொகு]

மூன்று நிலையிலான தொழில்களின் உலகப் பரவலை இத்துறை ஆராய்கிறது.

  1. முதல் நிலைத் தொழில்கள் - உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், விலங்கு வளர்ப்பு, வேளாண்மை மற்றும் சுரங்கத் தொழில் போன்றவை முதல் நிலைத் தொழில்களாகும்.
  2. இரண்டாம் நிலைத் தொழில்கள் - பொருள்கள் உற்பத்தி தொடர்பானவை இரண்டாம் நிலைத் தொழில்களாகும்.
  3. மூன்றாம் நிலைத் தொழில்கள் - வணிகம், போக்குவரத்து, கற்பித்தல், சுற்றுலா, தகவல் தொடர்பு முதலானவை மூன்றாம் நிலை தொழில்களாகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=economic_geography&oldid=1898651" இலிருந்து மீள்விக்கப்பட்டது