கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பாறையின் ஓரத்தில் (edge) நிற்கின்றான்
பெயர்ச்சொல்[தொகு]
edge
- விளிம்பு
- ஓரம்
- வரம்பு
விளக்கம்[தொகு]
- கணினி வரைகலையில் ஒரு கனசதுரத்தின் விளிம்புகள் போன்ற இருதிடப்பொருள்களின் சமதள முகப்புகளின் குறுக்கு வெட்டாக அமைந்துள்ள ஒரு நேர்கோட்டுக் கூறு.