உள்ளடக்கத்துக்குச் செல்

ஓரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாறைஓரம் நிற்கின்றான்

ஓர் + அம் = ஓரம்

பொருள்

(பெ) ஓரம் - விளிம்பு. (எ.கா) - சாலை ஓரத்தில் நடப்பது பாதுகாப்பானது ஆகும்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் :edge, side
  • எசுப்பானியம் : ceja
  • பிரான்சியம் : bord
  • இந்தி : कगार
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓரம்&oldid=1888012" இலிருந்து மீள்விக்கப்பட்டது