electric shock

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

electric shock

  1. மின் அதிர்ச்சி; மின்னதிர்ச்சி
  2. இயற்பியல். மின்னதிர்ச்சி
  3. கால்நடையியல். மின் அதிர்ச்சி
  4. பொறியியல். மின் அதிர்ச்சி
  5. மருத்துவம். மின்றாக்கு
  6. மாழையியல். மின்னதிர்ச்சி

விளக்கம்[தொகு]

  1. மனித உடலின் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டு பூமியை அடையும் நிகழ்வு மின் அதிர்ச்சி எனப்படும். மின்னோட்டம் பாய்வதால் நரம்பு, நுரையீரல், மூளை போன்ற பாகங்கள் பாதிக்கப்படும்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=electric_shock&oldid=1737435" இலிருந்து மீள்விக்கப்பட்டது