electrolysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

electrolysis

  1. மின்னாற் பகுப்பு
  2. இயற்பியல். மின்னாற் பகுப்பு
  3. கால்நடையியல். மின்னாற் பகுத்தல்
  4. தடைய அறிவியல். மின்பகுப்பு
  5. பொறியியல். மின் பகுப்பு; மின்னாற் பகுப்பு; மின்னாற்பகுப்பு; மின்பகுப்பு
  6. மருத்துவம். மின்னாற்பகுப்பு
  7. மாழையியல். மின்னாற்பகுப்பு
  8. வேதியியல். மின் பகுப்பு; மின்னாற் பகுப்பு; மின்னாற்பகுப்பு; மின்பகுப்பு

விளக்கம்[தொகு]

  1. ஒரு பொருளினுள் மின்னோட்டத்தைச் செலுத்தி அதனை அதன் ஆக்கக்கூறுகளாகப் பகுத்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=electrolysis&oldid=1861274" இலிருந்து மீள்விக்கப்பட்டது