உள்ளடக்கத்துக்குச் செல்

elemental

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • elemental, பெயர்ச்சொல்.
  1. பூதங்களின் பின்னணித்தெய்வம்
  2. இயற்கை யாற்றலின் அதிதேவதை
  3. ஆவித்தெய்வம்
  • elemental, உரிச்சொல்.
  1. நாற்பெரும் பூதங்களுக்குரிய
  2. இயற்கை ஆற்றல்களுக்குரிய
  3. மாபேராற்றல் வாய்ந்த
  4. இயற்கை ஆற்றல்களோடு வைத்து எண்ணத்தக்க
  5. இன்றியமையாயிராத
  6. தனித்த


( மொழிகள் )

சான்றுகோள் ---elemental--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=elemental&oldid=1556683" இலிருந்து மீள்விக்கப்பட்டது