elitist
Appearance
பொருள்
விளக்கம்
- எந்த சமூக சீர்திருத்தவாதியும் சமூகத்தை விமர்சிக்கவே செய்வான். அவன் மேட்டிமைவாதி என்பதனால் அல்ல. அவன் சமூகத்தை இன்னும் அடுத்த படிக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறான் என்பதனால்தான். (சராசரி, ஜெயமோகன்)
- நம் நாட்டார் கலைகளின் முக்கியத்துவம் பற்றி ஓயாது பேசி முன்னிறுத்திய முன்னோடி வெங்கட் சாமிநாதன். அவரே அதிகமாக மேட்டிமைவாதி என வசைபாடப்பட்டார். அவர் கலைநுட்பம் பற்றிப் பேசினார் என்பதற்காக. (சராசரி, ஜெயமோகன்)
பயன்பாடு